Featured Home (TOP)

Recent Comments

Friday, March 6, 2015

Unknown

தன்வீர் அகடெமியின் நான்கு மாத ஊடகப் பயிற்சி நெறி.

(ஜுனைட்.எம்.பஹ்த் )

சிங்கள மொழி மூல முஸ்லிம்மாணவர்களுக்கு இஸ்லாமியக்கல்வியை வழங்கும் தன்வீர்அகடெமியின் நான்கு மாத ஊடகப் பயிற்சி நெறி அண்மையில் கொழும்பு தாருல்ஈமான்கேட்போர் கூடத்திஆரம்பித்து வைக்கப்பட்டது.

தன்வீர் அகடெமியின்பணிப்பாளர் பேராசிரியர் எம். எம். எம். நாஜிம்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் மீடியாபோரத்தின் தலைவரும்நவமணி பத்திரிகை ஆசிரியருமான என். எம். அமீன் அவர்கள்கொண்டு கலந்து சிறப்புரையாற்றினார்.


சுமார் 30 பேர் கலந்து கொண்டஇப்பயிற்சி நெறியின் முதல்நாள் அமர்வை சிரேஷ்டஊடகவியலாளர் முஹம்மத்அய்யூப் வெற்றிகரமாகநடாத்தி வைத்தார்.





Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :