நேற்று முன்தினம் காத்தான்குடி கயா பேக்கரி யில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உதவித் தவிசாளர் ஜெஸீம் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நழீமி அவர்களின் மறுப்புரையும் பகிரங்க சவாலும்
இந்த இணைப்பு ஓடியோ மூலம் கேட்கலாம்
