வலம்புரி கவிதா வட்டத்தின் 22வது பௌர்ணமி கவியரங்கு கவிமணி எம்.சி.எம்.சுபைர் அரங்காக எதிர்வரும் 25.11.2015 அன்று காலை 10.00 மணி, புதன்கிழமை கொழும்பு-12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் . கவிஞா; எம்.ஏ.எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெறும்.
இவ்வரங்கில் லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம் (ஈழத்துநூன்) அவர்கள் சிறப்பதிதியாக கலந்துக் கொண்டு ; கவிமணி எம்.சி.எம் சுபைh; அவா;களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.
இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் என்.நஜ்முல் ஹுசைன் (தலைவர்) 0714929642
இளநெஞ்சன் முh;ஷிதீன் (செயலாளா) ;0777388149 ஆகியாருடன் தொடர்புக் கொள்ளலாம்
