(ஜுனைட்.எம்.பஹ்த்)
நேற்று சனிக்கிழமை (07)மதியம் காத்தான்குடி நதீயா கடலில் குளிக்கும்போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த A.A.M. சம்சாத் எனும் 15 வயது சிறுவனது ஜனாஸா இன்று நள்ளிரவு 1.00 மணியளவில் மீட்க்கப்பட்டுள்ளது.
(இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்)
காணாமல்போன கடற்கரை பகுதியிலேயே குறித்த சிறுவனின் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சிறுவனின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகை யின் பின்னர் புதிய காத்தான்குடி அக்பர் பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை இடம் பெறவுள்ளதாக தெறிவிக்கப்படுகிறது..
