Featured Home (TOP)

Recent Comments

Monday, February 23, 2015

Unknown

கிறித்தவ உலகில் இஸ்லாமிய பிரச்சாரம்....!!

ஜுனைட்.எம்.பஹ்த். 

உலக நாடுகளில் நாங்கள் தான் நாகரீக உச்சியில் இருப்பதாக கூறிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருவதை பார்த்துவருகிறோம்.

அரபுலகத்தை தன் வசம் ஈர்த்த இஸ்லாம் ஐரோப்பாவையும் விட்டுவைக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் இஸ்லாமிய பிரச்சாரம் அழகிய முறையில்  செய்யப்பட்டு வருகிறது.


ஜெர்மன் இஸ்லாமியர்களின்அழைப்பு பிரச்சாரம் கிறித்தவ பாதிரியார்களையும் விட்டு வைக்கவில்லை.

ஜெர்மனியில் கிறித்தவர்கள் அதிவேகமாக இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல்
நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கமாக சித்தரித்த யூத கிறித்தவ மீடியாக்களால் அமெரிக்காவில் இஸ்லாம் அசுர வளர்ச்சி தான் கண்டதே தவிர வீழ்ச்சியடைந்து விடவில்லை.


ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல் வீதம் 10 ஆண்டுகளில் 1200 பள்ளிவாசல்கள்
அமெரிக்காவில் கட்டப்பட்டமைக்கு இஸ்லாத்தின் அசுர வேக வளர்ச்சியே காரணம்.

இஸ்லாம் இறைவனின் மார்க்கம்,அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னைமறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட
மாட்டான்.
(அல்குர்ஆன் 9:32)

நன்றி - முகநூல் முஸ்லிம் மீடியா.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :