காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஆதம் போடி ஹாஜியார் லேனைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துஸ் ஸமத் இன்று (09.03.2015) அதிகாலை காலமானார்கள் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார், சித்தி மசூனா வின் அன்புக் கணவரும், பஸ்மி (பிர்தௌஸ், கொழும்பு) பௌமி (கட்டார்) பஸ்மிலா ஆகியோரின் தந்தையும் முஹம்மட் நவ்பர் (ஹெபி சொய்ஸ், மதவாச்சி) ஆகியோரின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் நடைபெறும்.
