Featured Home (TOP)

Recent Comments

Sunday, March 15, 2015

Unknown

மஹிந்தவுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை: இனந்தெரியாதவர்களால் கல்வீச்சு

(க.கிஷாந்தன்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக யொப்பம் சேகரித்த இடத்திற்கு இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரி அட்டன் பஸ் தரிப்பிடத்தில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு  இன்று இடம்பெற்றது.


இதன்போது அதிகமானவர்கள் கையொப்பம் இட்டனர். இந்நிலையில் மக்கள் கையொப்பம் இடும் போது இனந்தெரியாதவர்களால் கையொப்பம் இடும் இடத்திற்கு கல் எரியப்பட்டதாக முன்னால் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.



Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :