Featured Home (TOP)

Recent Comments

Saturday, May 16, 2015

Unknown

காத்தான்குடியில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் பங்கேற்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் றேந்று 15-05-2015 வெள்ளிக்கிழமை இரவு   காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பொது மக்களுக்காக  இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் 'காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்' தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், இன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விஷேட உரை நிகழ்த்தினாா்.
 
இதில் பெரும் திரளான பொது மக்கள் உட்பட ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.















Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :