Featured Home (TOP)

Recent Comments

Friday, May 15, 2015

Unknown

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் 27ஆம் திக­தி­ய­ளவில் கலைக்­கப்­படும்

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் 19 ஆம் திக­தி­­ளவில் கலைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்டு வந்த நிலையில் மேலும் ஒரு வாரம் கழித்து 27 ஆம் திக­தி­­ளவில் கலைக்­கப்­­டலாம் என்று அரச தரப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. 
தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான சட்­­மூலம் எதிர்­வரும் 20 ஆம் திகதி அமைச்­­ரவை உப குழு­வினால் அமைச்­­­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டதும் அது வர்த்­­மா­னியில் அறி­வித்து விட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும்.

அதன் பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் இம்­மாத இறு­தியில் தேர்தல் முறை மாற்றம் குறித்த சட்­­மூ­லத்தை நிறை­வேற்­றி­விட்டு பாரா­ளு­மன்­றத்தை அர­சாங்கம் கலைத்­து­விடும் என்று எதிர்­பார்க்­கப்­­டு­கின்­றது. அந்­­­கையில் இம்­மாத இறுதியிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :