Featured Home (TOP)

Recent Comments

Monday, September 28, 2015

avathani Media Network

சிறுவனைக் காணவில்லை. கண்டவர்கள் தகவல் தரவும்.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் 19ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த முஹம்மது சஜீர் (வயது 12) எனும் சிறுவனைக் காணவில்லை என்று  அவரது பெற்றோர் தெரிவிக்கின்றார்கள்.

இன்று மாலை சுமார் 6 மணியளவில் காத்தான்குடிக்கு போவதாகச் சொல்லிச் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரைக் கண்டவர்கள் உடனடியாக தகவல் தரும் படியும் அவரது பெற்றோர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

அதே நேரம் அவரை காத்தான்குடி கடற்கரையிலுள்ள சிறுவர் புங்கா ஒன்றில் மாலை நேரம் தாங்கள் கண்டதாகவும் சிலர் தெரிவித்துள்ளார்கள்

இவரைக் கண்டவர்கள் தயவு செய்து 0774239252 எனும் தொலை பேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறும் அவரது பெற்றோர் கேட்டுக் கொள்கிறார்கள்

தகவல் - டீன்பைரூஸ்

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :