தொழிற்சங்கங்கள் இறுதி நேரத்தில் தமது பணிநிறுத்த போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளும் என தாம் முன்னதாகவே அறிந்திருந்ததாக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிருமான மஹிந்த ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார்.
தெரிவித்துள்ளார்.
தலங்கம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவர்கள் இறுதி நேரத்தில் பின்வாங்குவார்கள் என்று எமக்கு தெரியும். 80களில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது எங்களது தரப்பினரே பணிநிறுத்தில் ஈடுபட்டு பலிவாங்களுக்கும் உள்ளானர்கள்.
