Ashraff A samad இன் முகநூலில் இருந்து--
வகவம் வருடாந்த விழாவும் சிறப்புக் கவியரங்கும் இன்று காலை 10.-2.00 மணிவரை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
வகவம் வருடாந்த விழாவும் சிறப்புக் கவியரங்கும் இன்று காலை 10.-2.00 மணிவரை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் காதிபுல் கக் நாஹூா் கனி பாராட்டப்பட்டாா். அத்துடன் வகவம் தலைவா் கவிஞா் நாஜீமல் ஹீசைன் வகவம் ஸ்தாபகத் தலைவா் வைத்திய கலாநிதி தாசீம் அகமத், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழில்த்துறை விரேஸ்ட விரிவுரையாளா் செயலாளா் இளநெஞ்சன் முா்சித்தீன் ஆகியோா் உரையாற்றினாா்கள்
கவியரங்கு வைத்திய கலாநிதி காவியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தின் தலைமையில் நடைபெற்றது. கவியரங்கில் கலாவிஸ்வநாதன், கவிஞா் அலி அக்பா், கலைவாதி கலீல், லோகநாதன், பிரேம்ராஜ், ஈழகனேஸ் ஆகியோா் கவி வாழ்த்துப் பாடினாா்கள்.
புரவலா் ஹாசீம் உமா், தேசபந்து டொக்டா் அப்துல் கையும், ஆகியோறும் கலந்து கலைஞா் நாஹுா்கனிக்கு விருது வழங்கி பொற்கிழி வழங்கி வைத்தனா். ஏறாலாமான இலக்கியவாதிகள் சுவைஞா்கள் கலந்து சிறப்பித்தனா்














