கண்டி பிரதான நீதவானுக்கு கட்டுகஸ்தோட்டை நகரில் வைத்து அச்சுறுத்தல் விடுத்தாக கூறப்படும் தம்பதியினரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த அச்சுறுத்தர் தொடர்பாக கண்டி பிரதான நீதவான் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் நிலையத்தில் நேற்று மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த தம்பதியினரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் கண்டி நீதவான் மன்றில் ஆஜர் செய்தபோது
அவர்களை விளக்க மறியளில் வைக்கும் படி நீதவான் உத்தரவிட்டு
