Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 3, 2015

Unknown

தெஹிவளையிலுள்ள தனியார் வங்கியில் கொள்ளை

தெஹிவளை - அத்திட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முகத்தை முழுமையாக மறைத்து தலைகவசம் அணிந்து  வந்த
இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :