கிழக்கு மாகாண சபையில் புதிய அமைச்சுப் பொறுப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
இன்று நண்பகல் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் நால்வர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபானியும், சுகாதார அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களு் நியமிக்கப்பட்டுள்ளனர்
விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக துரைராஜசிங்கம் அவர்களும் வீதி அபிவிருத்தி அமைச்சு ஆரியவத்தமி கலப்பதி அவர்களுகுகம் வழங்கப்பட்டுள்ளது
