Featured Home (TOP)

Recent Comments

Tuesday, September 22, 2015

avathani Media Network

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வும் சிசுதிரிய புலமைப்பரிசில் நிகழ்வும்

(எம்.எச்.எம்.அன்வர்)

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வு இன்று இடம்பெற்றது உதவிப்பிரதேச செயலாளர் ஏ சி அப்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  தெரிவுசெய்யப்பட்ட வறியமாணவர்கள் 25 பேருக்கு சிசு திரிய எனும் 500.00 மாதாந்த உதவு தொகைக்கான பத்திரங்களும்  வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வுக்கு திவிநெகும தலைமையக முகாமையாளர் எஸ் எப் ஆர் பரீட் முகாமைத்துவ பணிப்பாளர் திரு ஏ வாமதேவன் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷெய்ஹ் எம் சீ எம் றிழ்வான் மதனி திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் அன்ஸார் பிரதேச செயலக திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மாணவர்கள் மற்றும் சங்கத்தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்




avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :