Featured Home (TOP)

Recent Comments

Friday, September 25, 2015

avathani Media Network

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் உழுஹிய்யா விநியோக நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு கடந்த  ஐந்து வருடங்களாக வருடந்தோரும் நடாத்தி வருகின்ற உழுஹிய்யா விநியோக நிகழ்வு இன்று 25-09-2015 வெள்ளிக்கிழமை சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது விஷேட தேவையுடையோர், இளம் விதவைகள்,மற்றும் வறியவர்கள்  என்று 250க்கும் மேற்பட்டவர்களை மிகத்துல்லியமாக மதிப்பீடு செய்து பயனாளிகளுக்கு சமைக்கும் உணவுப் பொதிகள் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினது தலைவர் இல்மி அஹமட்லெவ்வையினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மஃஹதுஸ்ஸ_ன்னா மகளிர் அறபுக்கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம் றிஸ்வான் (மதனி) ,அமைப்பினது பொருளாளர் எம்.எம். தாஹிர், ஊடகச் செயலாளர் டீ. அஸ்லம் , உப தலைவர்,எம்.ஐ.எம். நஸார், உறுப்பினர் எம்.எச் பைறூஸ் (பலாஹி), மற்றும் உறுப்பிர்களுடன்  ,பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களும் கலந்து கொண்டு கொண்டனர்.







avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :