Featured Home (TOP)

Recent Comments

Friday, September 25, 2015

avathani Media Network

70 ஆயிரம் போலி குர்ஆன் பிரதிகள் கைப்பற்றப்பட்டன. ஹாஜிகளுக்கு விநியோகிக்க கொண்டுவரப்பட்டதாக தகவல்

ஹஜ் யாத்­திரை மேற்­கொண்­டுள்­ள­வர்கள் மத்­தியில் விநி­யோ­கிக்கும் பொருட்டு மக்கா நக­ருக்குள் எடுத்­து­வ­ரப்­பட்ட சுமார் 70 ஆயிரம் அல்­குர்ஆன் பிர­தி­களை சவூதி அதி­கா­ரிகள் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

வை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அச்­சி­டப்­பட்ட குர்ஆன் பிர­திகள் அல்ல என ஆரம்பக் கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

மக்கா நகரின் எல்­லையில் உள்ள அல் ஜம்மூம் கிரா­மத்தை ஊட­றுத்து ட்ரக் வண்டி ஒன்றில் கொண்டு வரப்­பட்ட போலி குர்ஆன் பிர­தி­களே இவ்­வாறு கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

இக் குர்ஆன் பிர­தி­களின் உள்­ள­டக்கம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :