Featured Home (TOP)

Recent Comments

Friday, September 25, 2015

avathani Media Network

யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள 2வது மாபெரும் இரத்ததான முகாம் நாளை காத்தான்குடியில்-

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு “உயிர் காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவுங்கள் ”எனும் தொனிப்பொருளில் (யூஸ்) காத்தான்குடி கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள 2வது மாபெரும் இரத்ததான முகாம்  26-09-2015 நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி-05 மட்-அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

சகல பொது மக்களையும் இத் தூய பணியில் கலந்து கொள்ளுமாறு (யூஸ்) காத்தான்குடி கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றது.

குறிப்பு-பெண்கள் இரத்ததானம் செய்வதற்கு பிரத்தியேக ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளது.



avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :