பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் பரிசுத் தொகையை அதிகரிக்க பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்
அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் பரிசுத் தொகையை 2 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 4 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மகாபொல புலமைப்பரிசில் தொகை 2 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 5 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளமையினால் குறித்த தொகையையும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
