Featured Home (TOP)

Recent Comments

Wednesday, October 7, 2015

avathani Media Network

அபராதம் கட்ட போலி நாணயத்தாளுடன் வந்தவர் கைது

போலி நாணயத் தாள்களுடன் நபரொருவர் எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் அபராதம் செலுத்துவதற்காகவே குறித்த பணம் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவர் எம்பிலிபிடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :