(முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்)
இன்று அக்டோபர்-9 உலக அஞ்சல் தினமாகும் இது இலங்கை மட்டுமின்றி உலகில் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகின்ற ஓர் தினமாகும்.
இவ் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்தில் தேசியக் கொடியை பறக்கவிடப்பட்டு பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இன்றைய உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நிந்தவூர் அஞ்சல் ஊழியர்களால் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.





