ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான
முஜிபூர் ரஹ்மான், உரையாற்றிக்கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலர் தாக்க முற்பட்டனர்.
இதனையடுத்தே அவையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை விவகாரத்தை
மையப்படுத்தி அவர் உரையாற்றியதையடுத்தே அவையில் பதற்றமான நிலைமையொன்று
ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் எதிரணியின் பக்க ஆசனத்தில்
இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பியான முஜிபூர் ரஹ்மான்இ
உரையாற்றிக்கொண்டிருந்த போது, கூட்டு எதிரணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்
இதனையடுத்தே அவையில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது
