Featured Home (TOP)

Recent Comments

Saturday, October 10, 2015

avathani Media Network

அரசாங்கத்தின் 20 அமைச்சர், உறுப்பினர்கள் எதிர்வரும் வாரம் கைதாகலாம்..?

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்டிருந்ததாக குற்றம்
சுமத்தப்பட்டிருந்த கிட்டத்தட்ட 20 அமைச்சர்கள், உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல்
Read More
avathani Media Network

மாவடிப்பள்ளி பிரதான வீதியில் கோர விபத்து:இளைஞர் பலி!

இன்று (10.10.2015) பிற்பகல் 3.30 மணியளவில் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதான வீதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்த வேளை வேனில்
Read More
avathani Media Network

மட்டு-போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அட்டகாசம் செய்துவந்த 4 தொன்- காட்டு யானை பிடிபட்டது.படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அட்டகாசம்
Read More
avathani Media Network

ரிஷாத் –ஹிஸ்புல்லாஹ் அரசின் செல்லப் பிள்ளைகளோ ஹக்கீம் மட்டும் என்ன சித்தியின் பிள்ளையோ தெரியாது?

மிக அண்மித்தான காலப் பகுதியில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் அரச உயர்மட்ட தலைவர்கள் சிலருக்குமிடையில் மூடிய கதவுக்குள்
Read More
avathani Media Network

மௌலவி அப்துர் றஊபின் மாணவர் Aj நுஃமான் நேற்று NTJ யின் மேடையில் ஏறினார்.

மௌலவி அப்துர் றஊபிடம் ஏழு வருடங்கள் கல்வி பயின்ற Aj நுஃமான் என்பவர் (கறுப்பு ஷேர்ட் அணிந்தவர்) மௌலவி அப்துர் றஊபிற்கெதிராக நாம் வெளியிட்ட DVD களால்
Read More
avathani Media Network

பச்சிளம் குழந்தையை புதைத்த இளம் தாய் கைது!

பிறந்து மூன்று நாட்களே ஆன கைக்குழந்தையை வீட்டிற்கு பின்புறம் குழியொன்றை தோண்டி புதைத்ததாக கூறப்படும் 22 வயதான பெண்ணொருவரை வெலிகந்தை காவற்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
Read More
avathani Media Network

சிறு­மியை கட்­டி­ய­ணைத்து முத்­த­மிட்ட பிக்­கு­வுக்கு விளக்­க­ம­றியல்

புத்த பிக்கு ஒருவர் பதி­னொரு வயது நிரம்­பிய சிறு­மியை கட்­டி­ய­ணைத்து முத்­த­மிட்­டமை தொடர்­பான வழக்கில் சம்­பந்­தப்­பட்ட புத்த பிக்­குவை எதிர்­வரும் 20 ஆம் திகதி வரை விளக்­க­ம­
Read More
avathani Media Network

1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும்,மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரணையில் கண் பார்வை குறைவுள்ள 1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும்,மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நாளை 11 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ளதாக தாருல் அதர்அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.

இந் நிகழ்வு தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இதில் 1000 தமிழ்-முஸ்லிம் வறிய மக்களின் பார்வை குறைவினை பரிசோதனை செய்து அவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்கவுள்ளதாகவும் , கண் பார்வை குறைவுள்ள அனைத்து சகோதர,சகோதரிகளையும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் தெரிவித்தார்.


Read More