Featured Home (TOP)

Recent Comments

Tuesday, January 5, 2016

avathani Media Network

காத்தான்குடி பாடசாலை ஒன்றில் இனம் தெறியாதோரால் பூட்டு...

(ஜுனைட்.எம்.பஹ்த்)
புதிய காத்தான்குடி மட்/மம/ 
பாத்திமா பாலிக்கா வித்தியாலத்தில் இனம் தெறியாத நபர்களால் பூட்டு போடப்பட்டுள்ளது.. இன்றைய தினம் புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவிருந்த கட்டிடத்திற்கே இவ்வாறு பூட்டுப்போடப்பட்டுள்ளது..

மேட்படி இப்பாடசாலை கட்டிடம் ஆரம்பத்தில் புதிய  காத்தான்குடி பெரிய ஜும் ஆப்பள்ளிவாயல் நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து தற்போது இப்பாடசாலை க்கு வழங்கப்பட்டிருந்தது குறிபிடத்தக்கது..




Read More