இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றம் ஏற்பாடு செய்துள்ளமாபெரும் குடும்ப இஜ்திமா இன்ஷாஅல்லாஹ் 27.02.2015 ம் திகதிவெள்ளிக்கிழமை மாலை 6.30 தொடக்கம் இரவு 9.30 வரை காத்தான்குடிஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ் இஜ்திமாவில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீட் ஹஜ்ஜுல்அக்பர் அவர்கள் கலந்து கொண்டு"இன்றுள்ள பாடங்களும் இனியுள்ள கடமைகளும் " எனும் கருப்பொருளில்சிறப்புரையாற்ற உள்ளார்.
இவ் இஜ்திமாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு பயன் பெறுமாறுஇலங்கை ஜமஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றம் அழைப்பு விடுக்கின்றனர்.
குறிப்பு -ஆண்,பெண்களுக்கான வெவ்வேறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்பாடு- இலங்கை ஜமஅதே இஸ்லாமி.
காத்தான்குடி மன்றம்.
(ஜுனைட்.எம்.பஹ்த் )
