Featured Home (TOP)

Recent Comments

Thursday, February 26, 2015

Unknown

பொதுபலசேனா அமைப்பினருக்கு பிடியாணை உத்தரவு.


(ஜுனைட்.எம்.பஹ்த் )

சர்ச்சைக்குரிய இனவாத அமைப்பான பொதுபலசேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஆறுபேருக்கு கோட்டை நீதவான் நீதிமன்னறம் இன்று பிடியாணை பிறப்பித்தது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து குந்தகம் விளைவித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் கடந்த ஜனவரி 22ஆம் திகதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :