கொழும்பு -
நுவரெலியாவிலுள்ள உலக முடிவைப் பார்வையிடச் சென்று காணாமல் போன சீனப் பிரஜை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங்கொமாண்டர் கிஹான் சேனவிரத்தன தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் தற்போது தியத்தலா
வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.