கொழும்பு தேசிய வைத்திய சாலையின் வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு இன்று தொடக்கம் இரவு 10.00 மணிவரை திறந்திருக்கும் என தேசிய வைத்திய சாலையின் பணிப்பானர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் நலன் கருதி இவ் வைத்திய சாலையின் நேரம் நீடிக்ககப்பட்டுள்ளதாகவும் இதனைடிப்படையில் இரவு 10.00 வரை வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு திந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
