Featured Home (TOP)

Recent Comments

Friday, March 20, 2015

Unknown

கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்-

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் அண்மையில் ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஏ.எம்.அப்துல் காதர் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

இங்கு இடம்பெற்ற நிருவாகிகள் தெரிவில் புதிய தலைவராக ஏ.எம்.அப்துல் காதர் ஜேபியும்,உப தலைவராக எச்.எல்.எம்.கலீலும்,செயலாளராக என்.ஆதம்லெவ்வையும்,உப செயலாளராக ரீ.அப்துல் சலாம் ஜேபியும்,பொருளாளராக எம்.ஐ.ஆதம் லெவ்வையும்,நிருவாக சகை உறுப்பினர்களாக ஜனாபா மு.அ.சீனி உம்மாவும்,ஜனாபா எம்.எம்.கபீராவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :