Featured Home (TOP)

Recent Comments

Thursday, March 19, 2015

Unknown

கிழக்கு மாகாண முதலமைச்சரின் காத்தான்குடி விஜயம் நாளை

கிழக்கு மாகாணசபை  முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் அவர்கள் நாளை (20.03.2015) காத்தான்குடிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

காத்தான்குடியில் இடம்பெறவுள்ள அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ள முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட இடங்களையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.


அத்தோடு முதலமைச்சர் அவர்கள் ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி, பெண்கள் அரபுக்கல்லூரி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார்.

மேற்படி நிகழ்வுகள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தலைமையில் இடம்பெறவுள்ளது.

-ஜூனைட் எம். பஹத்-



Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :