Featured Home (TOP)

Recent Comments

Friday, March 20, 2015

Unknown

ராஜித்தவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அவரது மனைவி மற்றும் அவர்களுடைய இரண்டு மகன்மார்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

சிறுமி ஒருவரை கடத்தியமை தொடர்பிலேயே இந்த அழைப்பாணை நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :