Featured Home (TOP)

Recent Comments

Thursday, March 5, 2015

Unknown

ஜனாஷா அறிவித்தல்.

நிந்தவூர் 4ம் பிரிவு, நாஹூராரின் மகள்' ஹில்மிநிஷா" அவர்களின் அன்பு கணவர் முஹம்மது கலீல்' அவர்கள் இன்று 2015-03-05 காலை 11.மணியளவில் மரணமானார் 


"இன்னாலில்லாஹி வைஇன்னாயிலைஹி ராஜுஉன்."


இவர் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு விடுமுறைக்காக ஊர் வந்து ஐந்து நட்டகளே ஆனபோது இன்று வீட்டிலிருந்தவேளையில் லேசாக தலை சுற்றுவதாக அவர் மனைவியிடம் கூறியதையடுத்து மனைவி ஹில்மிநிஷா அவர்கள் கணவர் 'முஹம்மது கலீல் அவர்களை அவசர அவசரமாக  ஓட்டோ ஒன்றினை வரவழைத்து நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றபோது இடையில் ஓட்டோவில் வைத்தே உயிர் பிரிந்துள்ளது.      
 

யா.. அல்லாஹ் இவரின் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து அவரை சுவர்க்கத்தின் பாதைக்கு அழைத்துச் செல்வாயாக.

முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :