Featured Home (TOP)

Recent Comments

Wednesday, March 4, 2015

Unknown

சல்மா ஹம்சா இணைப்பாளராக நியமனம்

நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் அமைச்சர் றஊப் ஹக்கீமின் இணைப்பாளராக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் திருமதி சல்மா ஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரது இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டதாக திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.

மேற்படி சல்மா ஹம்சா பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :