இலங்கையில் நடத்தப்படும் முதலாவது ஹோட்டல் முகாமைத்துவ மாநாடு எதிர்வரும் மே மாதம் 12-13ஆம் திகதிகளில கொழும்பு - தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இலங்கை ஹோட்டல் பாடசாலையின் பட்டதாரிகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடானது 'விருந்தோம்பல் தலைவர்களுக்கான நுணுக்க முகாமைத்துவம்" என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
