Featured Home (TOP)

Recent Comments

Wednesday, May 13, 2015

Unknown

கட்டாரில் -விஷேட பயான் நிகழ்ச்சி

-கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி -

கட்டார் கஷ்ஷாபி பள்ளிவாசலில் எதிா் வரும் வியாழன் -- 14 MAY 2015 அன்று  இரவு 08.30 தொடக்கம் 10.30 வரை விஷேட பயான் நிகழ்ச்சி இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைத்து சகோதரா்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பெண்களுக்கும் சிறாா்களுக்கும் விசேட ஒழுங்குகளும் செய்யப் பட்டுள்ளன.



          

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :