(ஏ.எல்.டீன்பைரூஸ்)
காத்தான்கடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது வருட நிறைவினை முன்னிட்டு நடைபெற்று வந்த கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி 01.05.215 வெள்ளி) காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளன.
நடைபெற உள்ள போட்டியில் காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் மோத உள்ளன.
நாளை நடைபெற உள்ள இம்மாபெரும் கால்பந்தாட்ட பலப்பரீட்சை டபோட்டியில் எந்தக் கழகம் வெற்றி வாகை சூடப் போகின்றன என்பதனை பொறுத்திருந்த பார்ப்போம்.
