Featured Home (TOP)

Recent Comments

Sunday, June 7, 2015

Unknown

20 நிறைவேற்றப்பட்டாலும், அதன்படி தேர்தல் நடத்த முடியாது : தேர்தல் திணைக்களம்

புதிய பாரா­ளு­மன்ற தேர்தல் முறை தொடர்­பான 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டாலும், பாரா­ளு­மன்றத் தேர்­தலை துரி­த­மாக நடத்த முடி­யா­தென தேர்தல் திணைக்­களப் பேச்­சா­ள­ரொ­ருவர் தெரி­வித்­துள்ளார்.
புதிய தேர்தல் முறை தொடர்­பான 20ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் பாரா­ளுமன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் தேர்தல் தொகுதி மீள் நிர்­ணயம் செய்த பின்னர் புதிய முறையின் கீழ் பொதுத் தேர் ­தலை நடத்த முடி­யா­தென்ற கருத்து நில­வி­னாலும் பாரா­ளு­மன்றத் தேர்தல் சட்­ட­மூலம் இதற்கு தடை­யா­க­வி­ருப்­ப­தா­கவும் திணைக்­களப் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார்.
இதன்­படி 1981 இலக்கம் 1 பாரா­ளு­மன்ற தேர்தல் சட்ட மூலத்தில் வேட்­பு­மனு கோரல், தேர்தல் நடத்­து­வது, வாக்­கு­களை எண்­ணு­வது மற்றும் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­களை அறி­விப்­பது போன்ற பிரிவுகள் திருத்தப்பட வேண்டுமெனவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.
-virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :