Featured Home (TOP)

Recent Comments

Tuesday, June 23, 2015

Unknown

உணவு விஷமானது ஊழியர்கள் 200 பேர் வைத்தியசாலையில்.

உணவு விஷமடைந்ததால் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீதவாக்கை கைத்தொழில் வலயத்திலுள்ள  ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதிய உணவு உண்ட பின்னரே குறித்த ஊழியர்கள் சுகவீன மடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :