Featured Home (TOP)

Recent Comments

Friday, June 5, 2015

Unknown

சமூக நலன் பேணும் அமைப்பின் 5 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்-நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை -காத்தான்குடியில்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும்  (Movement For Social Wellness) எனும்  சமூக நலன் பேணும் அமைப்பினால் 5வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 07-06-2015 நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை .830 மணிக்கு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் இரத்ததான முகாமில் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கவுள்ள அணைத்து சகோதர,சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சமூக நலன் பேணும் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது. 



Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :