Featured Home (TOP)

Recent Comments

Thursday, June 11, 2015

Unknown

இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புரவலர் புத்தக பூங்காவின் அனுசரணையுடன் கண்டி கல்வி,கலை இலக்கிய சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் ஆதரவில் கலாபூஷணம் கவிஞர் பூபாலன் எழுதிய 'இதயமுள்ள பாரதி' (புரவலர் புத்தபூங்கா வெளியீடு) ,'கவிதை அரங்கேறும் நேரம்' (கண்டி ஈஸ்வரன் வெளியீடு), ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா 14ம் திகதி ஞயிற்றுக்கிழமை 2.30 மணிக்கு கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெறும்.

பேராசிரியர் துரை மனோகரன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக புரவலர் புத்தக பூங்காவின் நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் கலந்து கொள்வார்.

நூல் அறிமுகவுரைகளை பேராசிரியர் வ.மகேஸ்வரன் (தமிழ்த்துறை தலைவர் -பேராதனை பல்கலைக்கழகம் ),கோகிலேஸ்வரி இராம்குமார் (தமிழ்ப்பகுதி அதிபர்-கண்டி பெண்கள் உயர் நிலைக்கல்லூரி), விழா செயல் இயக்குனராக இரா. மகேஸ்வரன் செயற்படுகிறார்.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :