Featured Home (TOP)

Recent Comments

Saturday, June 6, 2015

Unknown

நிந்தவூர் அல்-மினா விளையாட்டு கழகத்தின் நிர்வாக கூட்டம்.

( முஹம்மட் ஜெலீல், நிந்தவூர் )

நிந்தவூர் அல்-மினா விளையாட்டு கழகத்தின் நிர்வாக கூட்டம் இன்று 05-06-2015, நிந்தவூர் 9ம் பிரிவு பல்சேவை கிராம அபிவிருத்தி கட்டடித்தில் கழகத்தின் தலைவர் கே.எம்.ஷபிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில் கழகத்தில்லுள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு. கழகத்தில் சில அங்கத்தவர்களுக்கு கழகத்தில் சில பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மேலும் கழகத்தின் தலைவர் கே.எம்.ஷபிர் அவர்களால் கலந்துரையாடப்பட்ட விடையம் எதிர்வரும் ரமழானில் இப்த்தார் நிகழ்வொன்றினை நட்டத்துவது தொடர்பாக பேசப்பட்டது.

மேலும் கழகத்திலுள்ள ஏழை மாணவர்களுக்கு படிப்பதற்கான கற்றல் உபகரணங்கள் கழகத்தின் தலைவர் மற்றும் கழகத்தின் தவிசாளர் ஜெ.ஏ. றியாஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 




  

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :