Featured Home (TOP)

Recent Comments

Monday, June 29, 2015

Unknown

RISALA" அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு.



(முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்)

RISALA  சமய, சமூக,அறிவியலுக்கான வாழும் அமைப்பு இலங்கையினூடாய விஷேட இப்தார் நிகழ்வு இன்று  2015-06-28,நிந்தவூர் கமு/அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் RISALA அமைப்பின் முக்கிய உறுப்பினரான மெளலவி எம்.யு.ஆஸிக் அலி அவர்களின் விஷேட மார்க்க சொற்பொழிவுடன் ஆரம்பமான இந்நிகழ்வுக்கு நிந்தவூரின் பலதரப்பட்ட முக்கியஸ்தர்களும் வருகைதந்தனர்.

மேலும் RISALA அமைப்பானது இளைஞர்களைக் கொண்டு  சமூகத்தின் பல முகங்களின் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் சமீப காலங்களாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,






Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :