Featured Home (TOP)

Recent Comments

Monday, July 13, 2015

Unknown

2005ம் வருட சாதாரணதர மாணவர்களது இப்தார் கட்டாரில்..


கட்டார் நாட்டில் பணிபுரியும்இலங்கை காத்தான்குடி இல் 2005ம் வருடம்
சாதாரண வகுப்பு கற்ற மாணவர்களது ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்
அன்மையில் கட்டார் விமானநிலைய பூங்காவில் இடம்பெற்றது.

காத்தான்குடி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கட்டாரில்
பணிபுரியும் இலங்கை  2005 ம் வருட மாணவர்கள் அதிகமானோர் கலந்துகொண்டனர் .

(ஜுனைட்.எம்.பஹ்த்)





Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :