Featured Home (TOP)

Recent Comments

Sunday, July 26, 2015

Unknown

காத்தான்குடி , கீச்சான்பள்ளம் பகுதியில் இன்று காலை சடலம் ஒன்று மீட்பு

மட்டக்களப்பு - காத்தான்குடி , கீச்சான்பள்ளம் பகுதியில் இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே  பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் 44 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :