வலம்புரி கவிதா வட்டத்தின்; 20வது பௌர்ணமி கவியரங்கு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்காக எதிர்வரும் 27.09.2015 அன்று ஞாயிறு காலை 10.00 மணிக்கு கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் கவிஞர் ஈழகணேஷ்; தலைமையில் நடைபெறும்.
இக்கவியரங்கில் சிறப்பு அதிதியாக கவிஞரும் வைத்தியக் கலாநிதியும், வகவ ஸ்தாபகக் குழுத் தலைவருமான தாஸிம் அகமது அவர்கள் கலந்துக் கொண்டு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களைப் பற்றி சிறப்புரையாற்றுவார்;.
கவிதை வாசிக்க விரும்புவர்கள் வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 பொதுச்செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.