Featured Home (TOP)

Recent Comments

Thursday, September 10, 2015

avathani Media Network

வாகன விபத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் 4 பேர் பலி : 5 பேர் காயம்

மினுவாங்கொடை, யாகொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

டிபென்டர் ரக வாகனம் ஒன்றும் இரண்டு பஸ்களும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

குறித்த விபத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நால்வரே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 source - virakesary

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :