Featured Home (TOP)

Recent Comments

Wednesday, September 9, 2015

avathani Media Network

44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமன விபரம்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள், இன்று மாலை நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் சில அமைச்சுக்கள் குறித்த விபரம் வருமாறு,
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு – வீ.சிவஞானஜோதி
நிதி அமைச்சு – ஆர்.எம்.எச்.சமரதுங்க
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு – எஸ்.எம்.கோதாபய ஜெயரத்ன
பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு – டப்ளியூ.எம்.வீ.நாரம்பனாவ
கல்வி அமைச்சு – டப்ளியூ.எம்.பந்துசேன
மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு – உதய ஆர்.செனவிரத்ன
போக்குவரத்து அமைச்சு – நிஹால் சோமவீர
பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சு – டப்ளியூ.எஸ்.கருணாரத்ன
புத்தசாசன அமைச்சு – வசந்த ஏக்கநாயக்க
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு – ஜீ.எச்.எல்.விமலசிறி பெரேரா
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு – பீ.எம்.ஜே.பி.சுகததாஸ
வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு – எஸ்.விதானகே
நீதி அமைச்சு – பத்மசிறி ஜெயமான்ன
வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு – ஆர்.எம்.டீ.பி.மீகஸ்முல்ல
சுகாதாரம், போஷனம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சு – உபாலி மாரசிங்க
தெற்கு அபிவிருத்தி அமைச்சு – காமினி ராஜகருணா
விளையாட்டுத்துறை – டீ.எம்.ஆர்.பி.திஸாநாயக்க
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சு – எல்.பி.ஜெயம்பதி
காணி அமைச்சு – ஐ.என்.கே.மஹாநாம
மலைநாட்டு புதிய கிராம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு – ஆர்.நடராசாபிள்ளை
வௌிவிவகார அமைச்சு – சீ.வாகீஸ்வர
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு – சந்திரானி சேனாரத்ன
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு – கே.வீரசிங்க
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு – எம்.ரூபசிங்க
ஆரம்ப கைத்தொழில் அமைச்சு – கே.டி.அமரவர்த்தன

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :