காத்தான்குடி ஹனா லிட்டில் லேனர்ஸ் பாலர் பாடசாலையின் 2 ஆவது ஆண்டு பாலர்கலை விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04.09.2015) பிற்பகல் 2.30 மணிக்கு காத்தான்குடி சாவியா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியை ஜனாபா. ஜெஸீமா முஸ்தபா தலைமையில் நடை பெற்வுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ. திரு. பொன் செல்வநாயகம் அவர்களும் மற்றும் ஏனைய அதிதிகளும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
-தகவல்
பாலர்களின் தோழன் லக்கி


