Featured Home (TOP)

Recent Comments

Thursday, October 29, 2015

avathani Media Network

16 வயது மகளை ஏழு மாத கர்ப்பிணியாக்கி தந்தை

பாட­சா­லையில் 11 ஆம் தரத்தில் பயிலும் மாண­வி­யான தனது மகளை ஆறு மாத கர்ப்­பி­ணி­யாக்­கி­விட்டு தந்தை ஒருவர் தலை­ம­றை­வான சம்­பவம் புத்­தளம், மணல்­குன்று பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
புத்­தளம், பிர­தே­சத்தைச் சேர்ந்த 45 வய­தான ஒரு­வரே தலை­ம­றை­வா­கி­யுள்ள சந்­தேக நப­ராவார். 16 வய­தான பாதிக்­கப்­பட்ட சிறுமி இந்த வருடம் சாதா­ரண தரப் பரீட்சை எழுத இருப்­ப­வ­ராவார்.
இச்­சம்­பவம் தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட மாண­வியின் தாயார் புத்­தளம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரிய­வ­ரு­வ­தா­வது, பாதிக்­கப்­பட்ட மாண­வியின் பெற்றோர் காதி நீதி­மன்றில் கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் விவா­க­ரத்து பெற்­ற­வர்­க­ளாவர்.
இந்தச் சிறுமி தம்பி, அவரின் தங்கை, தந்­தை­யுடன் தனி­யாக வசித்து வந்­துள்­ளார். சந்­தேக நப­ரான தந்தை தனது மூத்த மக­ளான சிறு­மியை நீண்ட கால­மாக பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்து வந்­துள்ளார் என தெரிய வரு­கி­றது. இந்­நி­லையில், சிறுமி நோய் வாய்ப்­பட்­டுள்ளார்.
சிறு­மியின் பாட்­டியும் தந்­தையின் மூத்த சகோ­த­ரியும் சிறு­மியை வைத்­தியர் ஒரு­வ­ரிடம் அழைத்துச் சென்று பரி­சோ­தனை செய்­த­போது சிறுமி ஏழு மாத கர்ப்­பி­ணி­யாக இருப்­பது தெரிய வந்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட சிறுமி வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :